உடல் குளிர்ச்சி அடைய
நன்னாரி வேர்ப்பட்டையை கொதிக்க வைத்து, வடிகட்டி ஆறிய பின் முலாம் பழச்சதையுடன் கலந்து சீனி சேர்த்து குடித்து வர உடல் குளிர்ச்சியடையும்.
வாழ்வியல் வழிகாட்டி
நன்னாரி வேர்ப்பட்டையை கொதிக்க வைத்து, வடிகட்டி ஆறிய பின் முலாம் பழச்சதையுடன் கலந்து சீனி சேர்த்து குடித்து வர உடல் குளிர்ச்சியடையும்.
சுத்தமான விளக்கெண்ணெய் கால் படி அளவு எடுத்து அதில் 20 பேயன் வாழைப்பழத்தை உரித்து துண்டுகளாக வெட்டிப் போட்டு அதனுடன் பனங்கற்கண்டை...
பாகற்காயை அரைத்து சாறு எடுத்து அதனுடன் ஆப்பிள் பழச்சாறு மற்றும் பால் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள அதிக வெப்பம்...
இரண்டு தேக்கரண்டி கொத்தமல்லி, இரண்டு துண்டு சுக்கு, இரண்டு தேக்கரண்டி சோம்பு மற்றும் சிறிதளவு பனை வெல்லம் எடுத்து நன்கு கொதிக்க...
அதிக உடல் வெப்பம் உள்ளவர்க்கள் தினமும் கமலா ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வர உடல் வெப்பம் தணிந்து உடல் குளிர்ச்சி அடையும்.
ஏலக்காயை நன்கு பொடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். தினமும் காலை மாலை சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி...
நிலக்குமிழ் இலைகளை நல்லெண்ணெயில் காய்ச்சி, வடிகட்டி, வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால் உடல் சூடு குறையும்.