உடல் வெப்பம் குறைய

பாகற்காயை அரைத்து சாறு எடுத்து அதனுடன் ஆப்பிள் பழச்சாறு மற்றும் பால் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள அதிக வெப்பம் மற்றும் வாய் துர்நாற்றம் குறையும்.

Show Buttons
Hide Buttons