சுத்தமான விளக்கெண்ணெய் கால் படி அளவு எடுத்து அதில் 20 பேயன் வாழைப்பழத்தை உரித்து துண்டுகளாக வெட்டிப் போட்டு அதனுடன் பனங்கற்கண்டை தூள் செய்து போட்டு 7 நாட்கள் ஊறிய பின் அதிலிருந்து அரை வாழைப்பழம் அளவு துண்டுகளை எடுத்து காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பம் குறையும்.