மலச்சிக்கல் குறைய
செம்பருத்தி இலைகளைத் தூள் செய்து வைத்துக்கொண்டு ,தினமும் இருவேளை சாப்பிட்டுவர மலச்சிக்கல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
செம்பருத்தி இலைகளைத் தூள் செய்து வைத்துக்கொண்டு ,தினமும் இருவேளை சாப்பிட்டுவர மலச்சிக்கல் குறையும்.
கறிவேம்பு இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் அளவு குடித்து வந்தால் வயிற்றுப் புழுக்கள் குறையும்
குத்துப்பசலை இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறைந்து, வயிற்று நோய்கள் குறையும்
ஆமணக்கு விதைப்பருப்பை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குறையும்
கோவை இலைகளை பிழிந்து சாறு எடுத்து எருமைத் தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்
விதை நீக்கிய கடுக்காயை எடுத்து அரைத்து பொடி செய்து அதனுடன், கிராம்பு சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி அதை குடித்து வந்தால்...
அம்மான் பச்சரிசி கீரையுடன் சிறிது மஞ்சள், ஓமம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் குடல் புண் குறையும்
சக்கரவர்த்தி கீரைகளைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்.உடலுக்கு சக்தியைத் தரும்
ஒரு கப் சீரகம் கலந்த நீரில் துளசி இலைச்சாறு கலந்து அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் குறையும்
நாயுருவி இலைகளை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி ஒரு அவுன்சு வீதம் குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்