மந்தம் நீங்க
வெள்ளரிக்காயை சாப்பிட்டால் மந்தம் நீங்கும். நல்ல பசி உண்டாகும். ஜீரண சக்தி பெருகும்.
வாழ்வியல் வழிகாட்டி
வெள்ளரிக்காயை சாப்பிட்டால் மந்தம் நீங்கும். நல்ல பசி உண்டாகும். ஜீரண சக்தி பெருகும்.
வேப்பங்கொட்டையின் தோலை நீக்கி அதன் பருப்பை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டும். பருப்புக்கு பதிலாக வேப்பங்கொழுந்திலும் வெல்லத்தை சேர்த்து சாப்பிடலாம். இதனால்...
கசகசா, சீனாக் கற்கண்டு ஆகிய இரண்டையும் எடுத்துக் கொண்டு அரைத்து கொஞ்சம் நெய்விட்டு அல்வா பதத்தில் கிண்டி உருண்டை செய்து கொள்ள...
வசம்பை வறுத்து பொடி செய்து அந்தப் பொடியை தேனில் குழைத்துக் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் குறையும்.
வயிற்றுக் கடுப்புக்கு ஜாதிக்காயை நெய்யில் பொரித்து அம்மியில் அரைத்து ஒரு கோப்பை தயிரில் கலந்து சாப்பிட குணமாகும்.
ஜாதிக்காயை சிறுசிறு துண்டுகளாகச் சீவி அதை நெய் விட்டு சாப்பிட்டு வந்தால் சீதபேதிக் குறையும். தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும்...
கறிவேப்பிலையில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் அதை பச்சையாகவே சாப்பிடலாம். கறிவேப்பிலை இரத்தத்தை சுத்தம் செய்கிறது. பசியைத் தூண்டுகிறது. வயிற்று இரைச்சலை...
குழந்தை பெற்றெடுத்த சில பெண்களுக்கு வயிற்றில் வரிவரியாக சில கோடுகள் தெரியும். அவற்றை குறைக்க ஆலிவ் எண்ணெய்யை தினமும் வயிற்றில் தடவி...
அளவுக்கு மீறி பேதி ஆகிற சமயங்களில் வாந்தியும் வரும். இவற்றை கட்டுப் படுத்த முதலில் சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து கொள்ளவும்....
மூல நோய்க்கு காசினிக் கீரையுடன் வெங்காயம் சேர்த்து கொள்ளவது மிகவும் நல்லது. காசினிக் கீரை கிடைக்காவிட்டால் அதற்க்கு பதிலாக மணத்தக்காளிக் கீரையை...