குடல்புழு குறைய
பிரம்மதண்டு வேரை அரைத்து 5 கிராம் அளவு எடுத்து 50 மில்லி வெந்நீரில் கரைத்து, காலை வெறும் வயிற்றில் கொடுக்க குடல்புழு,...
வாழ்வியல் வழிகாட்டி
பிரம்மதண்டு வேரை அரைத்து 5 கிராம் அளவு எடுத்து 50 மில்லி வெந்நீரில் கரைத்து, காலை வெறும் வயிற்றில் கொடுக்க குடல்புழு,...
வாகைப் பிசினை பொடி செய்து வெண்ணெயில் கலந்து சாப்பிட்டு வர குடல் புண் குறையும்
மங்குஸ்தான் பழத்தின் தோல் பகுதியை தூள் செய்து சாப்பிட்டு வர கழிச்சல் நோய் குறையும்
வெள்ளைப் பூண்டை பசும்பாலில் காய்ச்சி அருந்தி வர வாய்வு தொல்லை குறையும்
கல்யாண முருங்கை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, தேன் சேர்த்து அருந்த வயிற்றுப்புழுக்கள் குறையும்.
கிலுகிலுப்பை இலைகளை தண்ணீரிலிட்டு காய்ச்சி, வடிகட்டி ஒரு ஸ்பூன் அளவு வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றுப் புழுக்கள் குறையும்.
கறிவேப்பிலை தூள், வல்லாரை தூள் சம அளவு எடுத்து தேனில் குழைத்து இரவில் சாப்பிட்ட பிறகு சாப்பிட்டு வரவும்
நிலப்பனை இலைகளை நீரிலிட்டுக் கசாயமாக்கி குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்
குங்குமப்பூ 1 பங்கு, தண்ணீர் 80 பங்கும் சேர்த்து ஊற வைத்து வடிகட்டி வேளைக்கு 50 மில்லி வீதம் 3 வேளை...
துத்திக்கீரை கஷாயத்தைச் சர்க்கரை சேர்த்துத் தினமும் மூன்று வேளை அருந்தினால் குடல்புண் குறையும்