மூலம் குறைய
அத்திப்பிஞ்சை பூண்டு, மிளகு, மஞ்சள், பருப்புடன் கூட்டாகச் செய்து சாப்பிட உள் மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
அத்திப்பிஞ்சை பூண்டு, மிளகு, மஞ்சள், பருப்புடன் கூட்டாகச் செய்து சாப்பிட உள் மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குறையும்.
தொட்டால் சிணுங்கி வேரையும், இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து பசும்பாலில் கலந்து குடிக்க மூலச்சூடு குறையும்.
ஆரஞ்சு, எலுமிச்சை, கேரட், வெள்ளரி,மாதுளம்பழம், திராட்சை, நெல்லி, கொத்தமல்லி, முளைத்த வெந்தயம், வெந்தயம்,ஆவாரம்பூ, அத்திப்பழம், பேரிக்காய், இளநீர், அருகம்புல், வெங்காயம் இவைகளை...
ஆகாயத் தாமரை இலைகளை வதக்கி மூலத்தில் வைத்துக் கட்டி வந்தால் மூலநோய் குறையும்.
மணத்தக்காளி இலைகளோடு பாசிப்பருப்புச் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குறையும்.
நாயுருவி தளிர் இலைகளோடு மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்து மூலத்தில் வைத்துக் கட்டி வந்தால் மூல நோய் குறையும்.
சுத்தமான பிரண்டையை எடுத்து பசு நெய் விட்டு வறுத்து பொடி செய்துக் கொள்ளவும். இந்த பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால்...
விளா இலைகளை உலர்த்தி பொடியாக்கி, அந்த பொடியை தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.
அகத்திக்கீரை சாற்றில் 5 கடுக்காய்களை உடைத்துப்போட்டு கஷாயம் தயாரித்து, அதை வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி சுமார் அரை மணி நேரம்...