சமையல் குறிப்பு

January 29, 2013

காய்கறி சுலபமாக வேக

அவரைக்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய், வற்றல்களைக் குழம்பில் போடுவதற்கு முன் வெந்நீரில் 15 நிமிடம் ஊற வைத்து போட்டால் சுலபமாக வெந்து விடும்.

Read More
January 29, 2013

காலிப்ளவர்யில் உள்ள பூச்சி வெளியேற

காலிபிளவரை சமைப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு அதன் இலைகளை நீக்கி விட்டு ஒரு பிடி உப்பு கலந்த தண்ணீரில் குடை...

Read More
January 29, 2013

கிழங்குகளை வேகவைக்கும் முறை

கிழங்குகளை உப்புப் போட்டு வேக விடக்கூடாது. அப்படி செய்தால் கிழங்கு வேகாது. கிழங்குகளில் சேனையை மட்டும் தோலோடு வேக விடக்கூடாது.

Read More
January 29, 2013

தோசையை எளிதாக எடுக்க

தோசை வர்க்கும் போது கல்லோடு தோசை பிடித்துக்கொண்டால் சிறிது எண்ணெயுடன் உப்பையும் போட்டுத் தேய்த்து எடுத்த பிறகு தோசை ஊற்றினால் எளிதாக...

Read More
January 29, 2013

இட்லி மிருதுவாக இருக்க

கொதிக்கும் தண்ணீரின் நடுவே காலையில் அரைத்த இட்லி மாவை வைத்திருந்து மாலையில் இட்லி ஊற்றினால் பூப் போல் மிருதுவாக இருக்கும்.

Read More
January 29, 2013

மாவு உபயோகிக்கும் முறை

அரைத்த மாவை இட்லி தோசை தயாரிக்க உடனே பயன்படுத்தக்கூடாது. மாவு எட்டு மணி நேரமாவது புளிக்க வேண்டும். அப்போது தான் ருசியாக இருப்பதுடன்...

Read More
January 29, 2013

எலுமிச்சைச்சாறு சேர்க்கும் முறை

சூட்டோடு இருக்கும் உணவுப் பொருட்களில் எலுமிச்சைச்சாற்றை சேர்க்ககூடாது. அப்படி செய்தால் உணவு கசந்து விடும். சூடு அறிய பிறகு சேர்க்க வேண்டும்.

Read More
Show Buttons
Hide Buttons