தோசை ஒட்டாமல் வரகோதுமை மாவுதோசைக்கு, மாலையில் சுடக் காலையிலேயே கரைத்து வைத்து விட்டால் தோசை கல்லில் ஒட்டாமல் வரும்.