உடல் அரிப்பு குறைய

ஆவாரை , நீரடி முத்துப்பருப்பு, பூவரசு மரத்து வேர்ப்பட்டை, இவைகளை எடுத்து சிறிதளவு உப்பு சேர்த்து மைபோல் அரைத்து உடல் முழுவதும் பூசி அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் அரிப்பு குறையும்.

Show Buttons
Hide Buttons