உடல்வனப்பு பெற

அத்திமரத்தின் கீழ் வேறைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டால் பால் வடியும். நாளைக்கு தெளிந்த இந்த பாலை 300-400 மி.லி. வெறும் வயிற்றில் குடித்து வந்தால்  உடலுக்குச் சிறந்த ஊட்ட உணவாகும். எதிர்பாற்றல் பெற்று உடல் வனப்பு பெறும்.

Show Buttons
Hide Buttons