காய்ச்சல் குறைய
தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் வெண் நொச்சி இலைகளைப் போட்டு நீராவி பிடிக்க வியர்வை வெளியேறும்.சிறிது நேரத்தில் காய்ச்சல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் வெண் நொச்சி இலைகளைப் போட்டு நீராவி பிடிக்க வியர்வை வெளியேறும்.சிறிது நேரத்தில் காய்ச்சல் குறையும்.
நீர் முள்ளி விதை 40 கிராம் , நெருஞ்சில் விதை 20 கிராம் , வெள்ளரிவிதை 10 கிராம் சிதைத்து 1...
இலவங்கப்பட்டை, ஏலக்காய், சுக்கு இவைகளை பொடித்து சலித்து எடுத்துக்கொண்டு அதனுடன் தேன் கலந்து காலை, மாலை இருவேளையும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கும்...
பிரண்டையை நெய்விட்டு வதக்கி வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.
முள்ளங்கி இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பாகும்.உடல் பலம் பெறும்.
ஆவாரம் பூவின் பெரிய இதழ்களை எடுத்து, அதே அளவு பச்சைப் பயிரையும் சேர்த்து மை போல அரைத்து உடம்பு முழுவதும் தேய்த்து...
முடக்கற்றான் இலைகளை நறுக்கி அரிசி மாவுடன் சேர்த்து அடை செய்து சாப்பிட்டு வந்தால் உடல் வலி குறையும்.
நாவல் பட்டை எரித்த சாம்பலை தேங்காய் எண்ணெயில் மத்தித்துப் போட ஆறாத புண்கள் ஆறும்.
வேப்ப இலைகளை பொடி செய்து அதனுடன் மஞ்சள் பொடி கலந்து சந்தனத்தில் குழைத்துக் கட்டி மேல் தடவி வந்தால் கட்டிக் குறையும்.
இளந்தளிரான அருகம் புல்லை எடுத்து நன்றாக மை போல அரைத்து, ஒரு டம்ளர் பாலில் போட்டு கலக்கி அடுப்பில் வைத்து கொதித்த...