உடல்வலு பெற
நில வேம்பு சமூலம் காய்ந்தது 16 கிராம், 4 கிராம் வசம்புத் தூள், சதகுப்பை விதைத் தூள் 4 கிராம், கோரைக்...
வாழ்வியல் வழிகாட்டி
நில வேம்பு சமூலம் காய்ந்தது 16 கிராம், 4 கிராம் வசம்புத் தூள், சதகுப்பை விதைத் தூள் 4 கிராம், கோரைக்...
நன்கு கொதிக்கும் பாலில் அரச மர இலைக் கொழுந்தை சிறிதளவு சேர்த்து, சர்க்கரை கலந்து குடித்து வந்தால் சுரம் குறையும்.
ஆமணக்கு இலைகளை சிறுக நறுக்கி சிற்றாமணக்கு எண்ணெய்விட்டு வதக்கி வீக்கங்களுக்கு ஒத்தடம் கொடுக்க வீக்கம் கரையும்.
தூதுவளை இலைகளை எடுத்துத் துவையலாக்கி உண்டு வந்தால் வாத வலி மற்றும் உடல் வலி குறையும்.
பாசிப்பயறு, பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்கு அரைத்து உடல் முழுவதும் தேய்த்து...
நத்தைச் சூரி இலையை நசுக்கி பழுக்காத கட்டிகள் மீது பற்றுப் போட்டு வர கட்டி பழுத்து உடையும்.
நத்தைச் சூரி விதைகளை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர உடல் பலம்...