பாசிப்பயறு, பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்கு அரைத்து உடல் முழுவதும் தேய்த்து ஊற விட்டு பின்பு குளித்து வந்தால் உடல் அரிப்பு மற்றும் நமைச்சல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி