உடல் பலம் பெறநத்தைச் சூரி விதைகளை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர உடல் பலம் பெறும்.