ஜீரண சக்தி பெருக
வல்லாரை பொடி, சோம்பு பொடி அரைக்கரண்டி சேர்த்து சாப்பிட்டு வர ஜீரணம் இலகுவாக ஆகும்.
வாழ்வியல் வழிகாட்டி
வல்லாரை பொடி, சோம்பு பொடி அரைக்கரண்டி சேர்த்து சாப்பிட்டு வர ஜீரணம் இலகுவாக ஆகும்.
நார்த்தங்காய் ஊறுகாய் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.ஜீரண சக்தி அதிகரிக்கும்.
மாதுளை சாருடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலம் கிடைக்கும். ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.
சதகுப்பை விதையை கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து வடிகட்டி கொடுக்கலாம்.
பெருங்காயத்தை சிறிதளவு ஒரு டம்ளர் மோரில் கலக்கி குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்தால் புளியேப்பம் நின்று முறையாக ஜீரணமாகும்.
வெள்ளரிக்காயை சாப்பிட்டால் மந்தம் நீங்கும். நல்ல பசி உண்டாகும். ஜீரண சக்தி பெருகும்.
அரைத்த மாவை இட்லி தோசை தயாரிக்க உடனே பயன்படுத்தக்கூடாது. மாவு எட்டு மணி நேரமாவது புளிக்க வேண்டும். அப்போது தான் ருசியாக இருப்பதுடன்...
சம அளவு இலவங்கப்பட்டை, அன்னபேதி, கரியபவளம் ஆகியவற்றை எடுத்து தேன் விட்டு நன்கு அரைத்து வைத்து கொள்ள வேண்டும். இதை சாப்பிட்ட...
நார்த்தங்காய்களை எடுத்து நன்கு கழுவி பொடியாக நறுக்கி ஊறுகாய் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலைப் போக்கி ஜீரண சக்தியை அதிகரிக்கும்
கரும்புச் சாறு, இஞ்சிச் சாறு, எலுமிச்சைச் சாறு, கடாநாரத்தைச் சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து அதனுடன் தேனையும் சேர்த்து சிறுதீயில் எரித்து...