புளியேப்பம் குறைய

பெருங்காயத்தை சிறிதளவு ஒரு டம்ளர் மோரில் கலக்கி குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்தால் புளியேப்பம் நின்று முறையாக ஜீரணமாகும்.

Show Buttons
Hide Buttons