கரும்புச் சாறு, இஞ்சிச் சாறு, எலுமிச்சைச் சாறு, கடாநாரத்தைச் சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து அதனுடன் தேனையும் சேர்த்து சிறுதீயில் எரித்து சர்பத் பதத்திற்கு வந்தவுடன் இறக்கவேண்டும். இதை காலை, மதியம், இரவு மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறைந்து நல்ல ஜீரணசக்தி உண்டாகும்.