சீதபேதி குணமாக
வெங்காயத்தையோ அல்லது வெங்காயப்பூவையோ சிறிதளவு படிகாரம் சேர்த்து உண்டு வந்தால் சீதபேதி அகலும்.
வாழ்வியல் வழிகாட்டி
வெங்காயத்தையோ அல்லது வெங்காயப்பூவையோ சிறிதளவு படிகாரம் சேர்த்து உண்டு வந்தால் சீதபேதி அகலும்.
ரோஜா பூக்களின் இதழ்களை ஒரு கைப்பிடி அளவு காலை, மாலை உண்டு வர இரண்டே நாளில் சீதபேதி குணமாகும்.
அசோகு பூ, மாம்பருப்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து 3 சிட்டிகை அளவு பொடி எடுத்து பாலில் உட்கொள்ள...
புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் கலந்து சாப்பிடவும்.
கசகசா, சீனாக் கற்கண்டு ஆகிய இரண்டையும் எடுத்துக் கொண்டு அரைத்து கொஞ்சம் நெய்விட்டு அல்வா பதத்தில் கிண்டி உருண்டை செய்து கொள்ள...
ஜாதிக்காயை சிறுசிறு துண்டுகளாகச் சீவி அதை நெய் விட்டு சாப்பிட்டு வந்தால் சீதபேதிக் குறையும். தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும்...
குழந்தைக்கு அதிகமாக உஷ்ணத்தினால் சீரணக் கருவிகள் அழற்சி கண்டு சுரம் ஏற்படுகிறது. மலத்துடன் சளியும் , ரத்தமும் விழும். சரீரம் வெளுக்கும்.கைகால்...