கபம்

March 12, 2013

சிலேத்ம மாந்தம்

குழந்தைக்கு சுரத்துடன் குளிர் நடுக்கமிருக்கும். உடல் சிலிர்க்கும். நெஞ்சில் கபம் கட்டி திட்டு முட்டடிக்கும். நாக்கிலே மாவு படர்ந்திருக்கும். வயிறு பொருமி...

Read More
January 28, 2013

உடல் பலம் பெற

தூதுவளை இலைகளை நன்றாக நெய்யில் வதக்கி பிறகு அரைத்து துவையல் போல செய்து சாப்பிட்டு வந்தால் கபக்கட்டு குறையும். உடல் பலம்...

Read More
December 28, 2012

இருமல் குறைய

சிறுநாகப்பூவை நெய்விட்டு இளவறுப்பாய் வறுத்து இடித்து சூரணித்து ஒரு வேளைக்கு அரைகரண்டி வீதம் மூன்று வேளை  அருந்திவர கபத்தோடு கூடிய இருமல்...

Read More
December 15, 2012

இளைப்பு குறைய

சிறிது வேப்பெண்ணெயுடன் சிறிது கற்பூரம், தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடேற்றி, ஆறிய பின் மார்பு, முதுகு பகுதியில் தேய்த்து விட்டு வெற்றிலையை...

Read More
December 14, 2012

கபவாதக் காய்ச்சல் குறைய

தேவையான பொருட்கள்: நிலவேம்பு சீந்தில் தண்டு சிற்றரத்தை திப்பிலி. கடுக்காய் கண்டங்கத்திரி வேர். பூனைக்காஞ்சொறி கடுகுரோகிணி பற்பாடகம். கிச்சிலிக் கிழங்கு கோஷ்டம்...

Read More
Show Buttons
Hide Buttons