சிறிது வேப்பெண்ணெயுடன் சிறிது கற்பூரம், தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடேற்றி, ஆறிய பின் மார்பு, முதுகு பகுதியில் தேய்த்து விட்டு வெற்றிலையை நெருப்பு அனலில் காட்டி இளஞ்சூட்டுடன் கால் மணி நேரம் ஒத்தடம் கொடுத்து வந்தால் கபத்தினால் ஏற்படும் இளைப்பு குறையும்.