கஸ்தூரி மாத்திரை

கஸ்தூரி – 15 கிராம்
குங்குமப் பூ (உயர்ந்தது) – 50 கிராம்
சுக்கு – 60 கிராம்
கிராம்பு – 30 கிராம்
சாதிக்காய் – 30 கிராம்
கோஷ்டம் – 30 கிராம்
அக்ரகாரம் – 30 கிராம்

ஒன்று சேர்த்து தாய்ப்பால் அல்லது துளசிசாறு விட்டு அரைத்து உளுந்தளவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்திக் கொள்ளவும்.

இதை குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் எடுத்துக் கொள்ளலாம்.

குழந்தைக்கு 1,2 மாத்திரை

தாய்மார்களுக்கு – 3,9

அனுபானம் : தாய்ப்பால்

உபயோகம் : மாந்தம், சுரம், வலிப்பு, கபரோகங்கள் குணமாகும்.

 

Show Buttons
Hide Buttons