இருமல் குறைய

சிறுநாகப்பூவை நெய்விட்டு இளவறுப்பாய் வறுத்து இடித்து சூரணித்து ஒரு வேளைக்கு அரைகரண்டி வீதம் மூன்று வேளை  அருந்திவர கபத்தோடு கூடிய இருமல் குறையும்.

Show Buttons
Hide Buttons