தொடர் இருமல் உருவாக
கண்டங்கத்திரி வேரை மைய அரைத்து வெள்ளாட்டுப் பாலில் காய்ச்சி புகட்டி வர குழந்தைகளுக்கு உருவாகும் தொடர் இருமல் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
கண்டங்கத்திரி வேரை மைய அரைத்து வெள்ளாட்டுப் பாலில் காய்ச்சி புகட்டி வர குழந்தைகளுக்கு உருவாகும் தொடர் இருமல் குணமாகும்.
விஷ்ணுகிரந்தி சமூலம், ஆடாதோடை வேர், கண்டங்கத்திரி வேர், தூதுவளை ஆகியவற்றை கஷாயம் செய்து 25 மி.லி 2 வேளை குடிக்க எலும்புருக்கி காய்ச்சல்...
கண்டங்கத்திரி வேர், ஆடாதோடை வேர் , திப்பிலி ஆகிய மூன்றையும் கசாயம் செய்து 50மி.லி குடிக்கலாம்.
குழந்தைக்கு வரும் சுரங்களில் கடுமையானது கபவாத சுரமாகும் அதிகமாக இருக்கும். சுவாசம் தீவிரமாகவும், நாடி படபடத்துமிருக்கும். அடிக்கடி வறட்சியான இருமலிருக்கும். கோழையும்...
ஆடாதொடைவேர், கண்டங்கத்திரி வேர், இவற்றை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டுவர மூட்டுவலி குறையும்.
ஆடாதோடை வேர், கண்டங்கத்திரி வேர் இரண்டையும் எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்த சாப்பிட்டு வந்தால் நரம்பு...
சீந்தில் கொடி, கோரைக்கிழங்கு, சுக்கு, கண்டங்கத்திரி வேர், சிற்றரத்தை இவைகளை ஒரு ரூபாய் எடை எடுத்து இடித்து இரண்டு டம்ளர் தண்ணீர்...
இந்துப்பு, தான்றிக்காய்த்தோல், சிறுதேக்கு, சடாமாஞ்சில், மிளகு, சுக்கு, கோஷ்டம், திப்பிலி, கடுக்காய்த்தோல் கண்டங்கத்திரி வேர், தூதுவளை வேர் அனைத்தையும் தூள் செய்து...
கண்டங்கத்திரி வேர், ஆடாதோடை வேர் வகைக்கு 40 கிராம், அரிசித்திப்பிலி 5 கிராம் ஆகியவற்றை சேர்த்து நன்கு சிதைத்து 2 லிட்டர்...
கண்டங்கத்தரியை செடியை வேருடன் எடுத்து காயவைத்து இடித்து பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குறையும்.