மூட்டுவலி குறையஆடாதொடைவேர், கண்டங்கத்திரி வேர், இவற்றை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டுவர மூட்டுவலி குறையும்.