ஆஸ்துமா குறைய

கண்டங்கத்திரி வேர், ஆடாதோடை வேர் வகைக்கு 40 கிராம், அரிசித்திப்பிலி 5 கிராம் ஆகியவற்றை சேர்த்து நன்கு சிதைத்து 2 லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டராக்கி 100 மில்லி வீதம் தினமும் 4 வேளைகள் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா (இரைப்பிருமல்) குறையும்.

Show Buttons
Hide Buttons