இருமல் குறைய‌

இந்துப்பு, தான்றிக்காய்த்தோல், சிறுதேக்கு, சடாமாஞ்சில், மிளகு, சுக்கு, கோஷ்டம், திப்பிலி, கடுக்காய்த்தோல் கண்டங்கத்திரி வேர், தூதுவளை வேர் அனைத்தையும் தூள் செய்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.

Show Buttons
Hide Buttons