கஞ்சி (starch)
வேர்க்குரு குறைய
உடம்பில் வேர்க்குரு தோன்றியிருந்தால் சோப்புக்கு பதிலாக சாதம் வடித்தக் கஞ்சியை தினமும் இரண்டு வேளை தேய்த்துக் குளித்து வந்தால் வேர்க்குரு உதிர்ந்து...
சிறுநீர் எரிச்சல்
வெண்டைக்காய் விதையை கொஞ்சம் பார்லிக் கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.
குழந்தைக்கு ஆகாரம்
குழந்தைக்கு ஆகார விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தாய்ப்பால் நிறுத்திய பின்பும் இரண்டு வருடங்களுக்கு கஞ்சி ஆகாரங்களே மிகவும் உகந்தது....
பொன்னுக்கு வீங்கி
இந்த நோயின் முதல் அறிகுறி குழந்தையின் காது பின்புறம் தோன்றும் வீக்கம் தான்.லேசான சுரமும் இருக்கும். குழந்தை ஆகாரம் சாப்பிட முடியாமல்...
தலைமுடி பளபளப்பாக இருக்க
வாரத்திற்கு இரண்டு முறை சோறு வடித்த கஞ்சியுடன் சிகைக்காய் தூள் சேர்த்து தலைமுடியில் நன்றாக தேய்த்து குளித்து வந்தால் முடி பளபளப்பாக...
சருமம் பட்டுப் போல் இருக்க
அன்றாடம் குளிக்கும் போது சோறு வடித்த கஞ்சியில் சுத்தமான அரப்பு தூளைப் போட்டு உடம்பில் தேய்த்து குளித்தால் சருமம் பட்டுப் போல் மென்மையாக...
பருத்தி புடவை வெண்மையாக இருக்க
பருத்தி புடவைகளுக்குக் கஞ்சி போடும் போது நீரில் கொஞ்சம் படிகாரத்தை சேர்த்து கொண்டால் புடவை நல்ல வெண்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
உடல் எடை அதிகரிக்க
ஒல்லியாக இருப்பவர்கள் காலையில் முருங்கை வேர் பொடியும் இரவில் கேழ்வரகு கஞ்சியும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
உடல் வலிமை பெற
பசலைக் கீரை சாறில் கருப்பு உளுந்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி கஞ்சி காய்ச்சி குடித்தால் உடல் வலிமை பெறும்.