வேர்க்குரு குறைய

உடம்பில் வேர்க்குரு தோன்றியிருந்தால் சோப்புக்கு பதிலாக சாதம் வடித்தக் கஞ்சியை தினமும் இரண்டு வேளை தேய்த்துக் குளித்து வந்தால் வேர்க்குரு உதிர்ந்து விடும்.

 

Show Buttons
Hide Buttons