நாக்குப்புண் குணமாக
கோடக இலையை கஷாயமாக்கி வாய் கொப்பளித்தால் வாய்ப்புண், உதடு ரணம், நாக்குப்புண் ஆகியவை குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
கோடக இலையை கஷாயமாக்கி வாய் கொப்பளித்தால் வாய்ப்புண், உதடு ரணம், நாக்குப்புண் ஆகியவை குணமாகும்.
குழந்தைக்குக் கணை நோய்க் குறிகளுடன் உடம்பு எரிச்சல் , கைகால் சோர்வு, கைகால் வீக்கம், இருமல் காணும். அதிக நேரம் இருமிய...
குழந்தைக்கு சுரம் வெளியே தெரியாமல் உள்ளுக்குள் அதிகமாக இருக்கும். உதடு வறண்டு நாவறட்சி ஏற்படும்.கண் எரியும். ஆயாசம் உண்டாகும். சிறுநீர் சூடாக இறங்கும்....
குழந்தை சுரத்துடன் மாந்தத்தின் அறிகுறிகள் எல்லாம் காணும். கண்ணும் காதும் வீங்கி இருக்கும். உதடு, நாக்கு , வாய் முதலியவைகள் புண்பட்டிருக்கும்....
குழந்தைக்கு சுரம் அதிகமாக இருக்கும். சுவாசம் அனல் வீசும். உதடு, வாயின் உள்பக்கம், தொண்டை முதலியவைகள் வெந்து புண்ணாக இருக்கும். வாயை...
குழந்தைக்கு சுரம் அதிகமாக இருக்கும். இருமல், வயிற்று வலியினால் குழந்தை அழும். மலம் கட்டி கட்டியாகக் கழியும். மலசலம் கட்டுப்படும். அடிக்கடி...
சுரத்துடன் குளிர் இருக்கும். வயிற்றுப்போக்கு இருக்கும். வாயும், உதடும் வெளுத்திருக்கும். எலும்புகள் கூட அதிக உஷ்ணம் கண்டிருக்கும். குழந்தை உடல் மெலிந்து அழும்....