10 கிராம் மாதுளம்பூ மொட்டு, மாதுளம் பழ ஓடு, வில்வப்பழத்தின் சதை , குடசப்பாலை, ஆவாரம் பூ, முத்தக்காசு, அதிவிடயம், பீநாரிப்பட்டை இவைகளை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்துக் கொண்டு கஷாயமாக்கி 1 அவுன்சு வீதம் தினமும் இருவேளை அருந்தி வந்தால் தொடர்ந்து உருவாகும் பேதி அகலும்.
தொடர்ந்து உருவாகும் பேதி அகல
Tags: அதிவிடயம் (Alonitumheterophyllum)ஆவாரம்பூ (Cassiaauriculataflower)ஆவாரை (Cassiaauriculata)குடசப்பாலைபாட்டிவைத்தியம் (naturecure)பீநாரிப்பட்டை (Sterculiafaetidalinnbark)பீநாரிமரம் (Sterculiafaetidalinn)பேதி (Purging)மாதுளம்பூ (Pomegranateflower)மாதுளை (Pomegranate)முத்தக்காசுவில்வபழம் (Bealfruit)வில்வம் (Bealtree)