குடல் புண் குணமாக
மாசிக்காயை இடித்து பொடியாக்கி இப்பொடியுடன் வெண்ணெய் அல்லது நெய் கலந்து தொடர்ந்து உண்டு வந்தால் குடல் புண் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
மாசிக்காயை இடித்து பொடியாக்கி இப்பொடியுடன் வெண்ணெய் அல்லது நெய் கலந்து தொடர்ந்து உண்டு வந்தால் குடல் புண் குணமாகும்.
தான்றிக்காய், நெல்லிக்காய், கடுக்காயின் இலைகளை தூளாக்கி 1 ஸ்பூன் அளவு தண்ணீரில் தொக்க வைத்து பாதியாக சுண்டும் வரைக்காய்ச்சி மூலம் மற்றும் புண்கள்...
சுக்காங்கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் வாயு கட்டுப்படும்.
அம்மான் பச்சரிசி இலைகளை அரைத்து சுண்டக்காய் அளவு உருண்டைகளாக செய்து நீரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளில் வயிற்றுப் புண்...
மஞ்சளை வறுத்து கரியானவுடன் அதை இடித்து பொடியாக்கி தினமும் 1 ஸ்பூன் அளவு உண்டு வர குடல் புண் குணமாகும்.
பருத்தி இலைச் சாற்றை பசும்பாலில் கலந்து பருகி வர பெண்களுக்கு உருவாகும் பெரும்பாடு நோய் குணமாகும்.
தழுதை, தும்பை , பேய்த்துளசி இவைகளை சம அளவு எடுத்து தூளாக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பால் கலந்து குடித்து...
எலுமிச்சைப்பழ சாற்றில் சீரகத்தை ஊற வைத்து காயவைத்து சுவைத்து மென்று சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
கசகசா, இந்துப்பு, வால் மிளகு சேர்த்து பொடியாக்கி காலை, மாலை வெந்நீரில் சாப்பிட தீரும்.