கர்ப்பிணிகளுக்கு கை, கால் வீக்கம் குறையநெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி இவைகளை உணவில் தாராளமாக சேர்த்து வந்தால் வீக்கம் குறையும்.