பித்த வெடிப்பு குறைய
துவரம் பருப்பு சிறிதளவு மருதாணி இலைகள் சிறிதளவு இரண்டையும் தயிரில் நன்கு ஊற வைத்து, பின் அரைத்து கால்களில் வெடிப்புகளுள்ள இடத்தில்...
வாழ்வியல் வழிகாட்டி
துவரம் பருப்பு சிறிதளவு மருதாணி இலைகள் சிறிதளவு இரண்டையும் தயிரில் நன்கு ஊற வைத்து, பின் அரைத்து கால்களில் வெடிப்புகளுள்ள இடத்தில்...
மாசிக்காய், கடுக்காய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் சரி சமமாக கலந்து தடவினால் பித்த வெடிப்பு குறையும்.
வேப்பஎண்ணெய்யை மஞ்சள் சேர்த்து வெடிப்பு உள்ள இடத்தில் போட்டால் பித்த வெடிப்பு குறையும்.
வெங்காயத்தை வதக்கி பின்பு அதை அரைத்து பாதங்களில் தடவி வந்தால் பித்த வெடிப்பு நீங்கும்
ஜாதிகாய் எண்ணெயை தடவி நன்றாக தேய்த்து வந்தால் கால் வலி மற்றும் நரம்பு பிடிப்பு குறையும்.
வெள்ளை எருக்கின் இலைகளை அரைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் பத்து போடவும்
மருதாணியை எலுமிச்சம் பழ சாறுடன் கலந்து பாதத்தின் மீது தடவினால் எரிச்சல் குணமாகும்.
சிறிதளவு பச்சை மூங்கில் குச்சியை எடுத்து அதை துண்டு துண்டாக வெட்டி அதனுடன் நீர் விட்டு அரைத்து செருப்புக்கடியின் மீது தினமும்...
சிறிதளவு தென்னைமர ஓலையை நெருப்பில் வைத்து கரியாக்கி எடுத்து அதை நன்றாக தூள் செய்து அதன் பின் தேங்காய் எண்ணெயை அந்த தூளுடன்...