நீர் முள்ளி, நெருஞ்சில், வெள்ளரி விதை, கோவை இலை, சுரக்காய், நாயுருவி இலை, சோம்பு, கடுக்காய், மிளகு இவைகளை சம அளவு எடுத்து 4 பங்கு தண்ணீர் விட்டுக் காய்ச்சி அதை கால் பங்காக வற்ற வைத்து ஒரு டம்ளர் வீதம் தினம் இருவேளை அருந்தி வந்தால் கைகால் வீக்கம் குணமாகும்.
கை, கால் வீக்கம் குணமாக
Tags: கடுக்காய் (Chebulie)கைகால்கைகால்வீக்கம்கோவை (CocciniaGrandis)கோவைஇலை (CocciniaGrandisleaf)சுரைக்காய் (bottlegourd)சோம்பு (Aniseed)நாயுருவி (Roughcheff)நாயுருவிஇலை (Roughcheffleaf)நீர்முள்ளி (barlerialongifolia)நெருஞ்சில் (thistle)மிளகு (Pepper)வெள்ளரி (Cucumber)வெள்ளரிவிதை (cucumberseed)