கால்
காலில் வெடிப்பு குணமாக
கால் சுத்தமாக இருக்க வேண்டும். கால் பாதம் சுத்தமாக இருக்க வேண்டும். நாம் அணியும் காலனி சுத்தமாக நல்லதாக இருக்க வேண்டும்....
சேற்றுப்புண் குணமாக
மஞ்சள் தூளைத் தேனில் குழப்பி கால் இடுக்குகளில் தடவி வந்தால் சேற்றுப் புண் குணமாகும்.
கால் ஆணி குணமாக
ஒரு கைப்பிடி அளவு மருதாணி இலை, ஒரு மஞ்சள் துண்டு, சிறிது வசம்பு, சிறிது கற்பூரம் ஆகியவற்றை ஒன்றாக அம்மியில் வைத்து...
கறுப்பு நீங்க
முழங்கை, குதிகால் போன்ற பகுதிகளில் கறுப்பு ஏற்பட்டால் தினசரி எலுமிச்சை பழச் சாற்றை தேய்த்து வந்தால் குணமடையும்.
பித்த வெடிப்பு குறைய
மாசிக்காயை சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்து பித்த வெடிப்பில் பூசி வந்தால் வெடிப்பு குறையும்.
முழங்கால் வலி குறைய
நொச்சி இலை, பூண்டு, கஸ்தூரி மஞ்சள், இவைகளை ஒரு டம்ளர் அளவு வேப்ப எண்ணெயில் நன்றாக சிவக்க காய்ச்சி வலி வரும்...
பித்த வெடிப்பு குறைய
விளக்கெண்ணெய், தேன் மெழுகு இரண்டையும் சேர்த்துக் காய்ச்சி ஒரு புட்டியில் வைத்துக் கொண்டு தினமும் சிறிது அளவு வெடிப்பின் மீது தடவி...
பித்தவெடிப்பு குறைய
ஒரு கப் பாலில், மருது இலை இரண்டு அரைத்து கலந்து குடித்திட பித்தவெடிப்பு குறையும்.