சேத்துப் புண்
1 கப் உளுந்தம்மாவு எடுத்து அதனுடன் எழுமிச்சம் பழச் சாறை சேர்த்து சேத்துப் புண் வந்த இடத்தில் தடவவும்.
வாழ்வியல் வழிகாட்டி
1 கப் உளுந்தம்மாவு எடுத்து அதனுடன் எழுமிச்சம் பழச் சாறை சேர்த்து சேத்துப் புண் வந்த இடத்தில் தடவவும்.
சிறிதளவு மஞ்சள் துண்டுகளை நன்றாக அரைத்து அதனுடன் விளக்கெண்ணையைச் சேர்த்து சேத்துப் புண் பட்ட இடத்தில் இரவில் பூசி வந்தால் பூரணமாக...
வாழைப்பூவை இடித்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி எரிச்சல் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும்.
துவரம் பருப்பு, மருதாணி இலை இரண்டையும் தயிரில் ஊற வைத்து அரைத்து தினமும் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வர வெடிப்பு...
இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு காய்ச்சி குடிக்க கால் வலி குறையும்.
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்
மருதாணி இலையை அரைத்து சேற்றுப்புண் உள்ள இடத்தில் வாரம் இரண்டு முறை தடவி வர சேற்றுப்புண் குறையும்.