குடல்புண் குறைய

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், தென்னம்பாளை ஆகியவற்றை வகைக்கு நூறு கிராம் எடுத்து ஒன்றாக்கி தூள் செய்து காலை இரவு இருவேளையும் உணவுக்கு முன்பாக இரண்டு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் குடல்புண் குறையும்

Show Buttons
Hide Buttons