உடல் அரிப்பு நீங்க
துவரம் பருப்பை வேக வைத்து அதனுடன் அத்திக்காயை சமையல் செய்து சாப்பிட்டால் உடல் அரிப்பு நீங்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
துவரம் பருப்பை வேக வைத்து அதனுடன் அத்திக்காயை சமையல் செய்து சாப்பிட்டால் உடல் அரிப்பு நீங்கும்.
துளசி, துத்தி, வல்லாரை, வில்வம், நாயுருவி, எலுமிச்சை, முள் முருங்கை, அம்மான் பச்சரிசி, அரச இலை, ஓரிதழ் தாமரை, தூதுவளை, கண்டங்கத்தரி,...
நிலக்கடலை நூறு கடலையும், வாழைப்பழம் ஒன்று ஒரு கப் பாலும் தினசரி சாப்பிட்டு வர உடல் விரைவில் பருக்கும்.
2 மேஜைக்கரண்டி ஆளி விதை எண்ணெயை எடுத்து அதிகமான தண்ணீரில் கலந்து மதியம், இரவு சாப்பாட்டிற்கு பிறகு குடித்து வந்தால் மலச்சிக்கல்...
வேப்பிலையுடன் சிறிது மஞ்சளையும் சேர்த்து அரைத்து காயத்தின் மீது போட காயங்கள் விரைவில் குணமாகும்.
பாலக் கீரையுடன் வேப்பிலை, ஓமம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் பெருவயிறு குறையும்.
வெந்தயத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
தாளிசப்பத்திரி இலைகளை நீரில் சிறிது நேரம் ஊற வைத்து பிறகு அந்த நீரை குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்