அரிப்பு குறைய
நந்தியாவட்டை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து,நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு சொறி மற்றும் அரிப்பு மேல் தடவி வந்தால்...
வாழ்வியல் வழிகாட்டி
நந்தியாவட்டை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து,நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு சொறி மற்றும் அரிப்பு மேல் தடவி வந்தால்...
பிரம்ம தண்டு இலைகளில் இருந்து வரும் பாலை புண்கள் மேல் பூசி வந்தால் புண்கள் குறையும்.
ஓரிதழ் தாமரைபூ, கீழாநெல்லி இலைஆகியவற்றை சேர்த்து அரைத்து பொடி செய்து சாப்பிட உடல் பலம் உண்டாகும்.
பூவரசு இலைகளைப் பொடியாக்கி,வேப்பெண்ணெய் விட்டு வேக வைத்து இளஞ்சூட்டில் வீக்கங்கள் மேல் வைத்துக் கட்டி வந்தால் வீக்கம் குறைந்து விடும்.
தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் வெண் நொச்சி இலைகளைப் போட்டு நீராவி பிடிக்க வியர்வை வெளியேறும்.சிறிது நேரத்தில் காய்ச்சல் குறையும்.
ஒரு லிட்டர் தண்ணீரில் நீர் முள்ளி உலர்த்திய இலை 100 கிராம், நாயுருவி 50 கிராம் போட்டு இரண்டு நாள் ஊறவிடவும். இக்குடிநீரை...
10 பங்கு நீர் முள்ளி வேரை கொதி நீரில் போட்டு 24 மணி நேரம் ஊற வைத்துத் தெளிவு நீரை 2...
நீர் முள்ளி விதை 40 கிராம் , நெருஞ்சில் விதை 20 கிராம் , வெள்ளரிவிதை 10 கிராம் சிதைத்து 1...
இலவங்கப்பட்டை, ஏலக்காய், சுக்கு இவைகளை பொடித்து சலித்து எடுத்துக்கொண்டு அதனுடன் தேன் கலந்து காலை, மாலை இருவேளையும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கும்...
பிரண்டையை நெய்விட்டு வதக்கி வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.