தசைநார்வலி குறைய
ரோஸ்மேரி இலையின் எண்ணெயை தடவி வர உடல் அரிப்பையும், தசைநார்களில் ஏற்படும் வலியும் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
ரோஸ்மேரி இலையின் எண்ணெயை தடவி வர உடல் அரிப்பையும், தசைநார்களில் ஏற்படும் வலியும் குறையும்.
வில்வமர இலையை சாறு எடுத்து 1 கப் நீரில் கலந்து பருக காய்ச்சல், உடல் அசதி குறையும்.
புதினா இலைச்சாறு, ஆரஞ்சு பழச்சாறு இரண்டையும் சம அளவு கலந்து சாப்பிட்டால், வாந்தி குறையும்.
புளிச்சக்கீரையை அரைத்து கட்டிகள் மீது கட்டினால் கட்டிகள் உடைந்துபோகும்.
கம்பளியைக் கருக்கி சாம்பலாக்கிப் பொடி செய்து கொள்ளவும். அந்த பொடியை தேங்காய் எண்ணெயில் குழப்பி பூச புண்கள் குறையும்.
ஆரைக்கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்து சாறு எடுத்து தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலமாகக் காய்ச்சி புண்கள் மீது தடவினால் புண்கள்...
ஆரைக் கீரைச் சாறில் ஒரு துண்டு இஞ்சியை சேர்த்து அரைத்துக் குடித்தால் பித்த நோய்கள் குறையும்.
பருப்புக் கீரையுடன் பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடலில் தேவையற்ற கொழுப்பு கரையும்.