உடல் ஆரோக்கியம் பெற
தினமும் காலையில் 5 சின்ன வெங்காயம் 1 பூண்டு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும். இதயத்திற்கும் நல்லது.
வாழ்வியல் வழிகாட்டி
தினமும் காலையில் 5 சின்ன வெங்காயம் 1 பூண்டு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும். இதயத்திற்கும் நல்லது.
கோவை இலைப் பொடியை நீரில் கலந்து குடித்தால் உடல் சூடு குறையும். சூட்டினால் ஏற்படும் வறட்டு இருமல் குறையும்.
நொச்சி இலை, பூண்டு, கஸ்தூரி மஞ்சள், இவைகளை ஒரு டம்ளர் அளவு வேப்ப எண்ணெயில் நன்றாக சிவக்க காய்ச்சி வலி வரும்...
எலுமிச்சைச்சாறு, தக்காளி சாறு இரண்டையும் சம அளவு கலந்து தடவ தழும்புகள் குறையும்.
பப்பாளி இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இரண்டு தேக்கரண்டியளவு வேப்பெண்ணையை அதில் விட்டு நன்றாக வதக்கி வலியுள்ள இடத்தில்...
தண்டுக்கீரை இலைகளை,துவரம் பருப்புடன் சேர்த்துக் கூட்டாக்கி சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு குறைந்து,உடல் வெப்பம் தணியும்.
குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைபழசாறு ஊற்றி அதில் கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்த்து குளித்து வந்தால், வியர்வை நாற்றம் குறையும்...
2 தேக்கரண்டி சீயக்காய் தூள், 2 தேக்கரண்டி வெந்தயத் தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து களி போல் தயாரிக்கவும். இதை ஒரு...
சரக்கொன்றை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து படர்தாமரை மேல் பூசி வந்தால் படர்தாமரை குறையும்.