வியர்வை நாற்றம் குறைய‌

2 தேக்கரண்டி சீயக்காய் தூள், 2 தேக்கரண்டி வெந்தயத் தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து களி போல் தயாரிக்கவும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு தேய்த்து குளித்து வர வியர்வை நாற்றம் குறையும். தலையும், உடலும் சுத்தமாகி மணம் வீசும்.

Show Buttons
Hide Buttons