உடல்வலி குறைய

பப்பாளி இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இரண்டு தேக்கரண்டியளவு வேப்பெண்ணையை அதில் விட்டு நன்றாக வதக்கி வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க உடல்வலி குறையும்.

Show Buttons
Hide Buttons