உடல் எரிச்சல் குறைய
பீட்ரூட் இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து உடலில் எரிச்சல் ஏற்பட்ட இடத்தில் தடவினால் உடல் எரிச்சல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
பீட்ரூட் இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து உடலில் எரிச்சல் ஏற்பட்ட இடத்தில் தடவினால் உடல் எரிச்சல் குறையும்.
குப்பைமேனி இலையை ஆமணக்கு எண்ணெயில் தாளித்து 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட, உடல் ஆரோக்கியம் பெறும்.
துத்திக் கீரையை அரைத்து சிறிது மஞ்சள் தூள் கலந்து புண்கள் மீது தடவினால், அவை குறையும்.
தினமும் நான்கு வல்லாரை இலையுடன் இரண்டு பாதாம் பருப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டால், உடல் வலிமை பெறும்.
ஒரு கிலோ நுணாப் பட்டையை இடித்து, நான்கு படி தண்ணீரில் போட்டு அரைப்படியாக சுண்டக் காய்ச்சி, அரைப்படி எலுமிச்சம் பழச்சாறு, ஒரு...
புளியாரை இலைகளை எடுத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துக் கட்டிகள் மீது பூசி வந்தால் கட்டிகள் குறையும்.
பசலைக் கீரை சாறில் கருப்பு உளுந்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி கஞ்சி காய்ச்சி குடித்தால் உடல் வலிமை பெறும்.
பசலைக்கீரை சாறில் ஒரு ஸ்பூன் முள்ளங்கி விதையை ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு ஆகியவற்றை சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு குறையும்.