ஒரு கிலோ நுணாப் பட்டையை இடித்து, நான்கு படி தண்ணீரில் போட்டு அரைப்படியாக சுண்டக் காய்ச்சி, அரைப்படி எலுமிச்சம் பழச்சாறு, ஒரு லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்து சுண்டக் காய்ச்சி, வடிகட்டி வாரம் ஒரு முறை உடல் முழுவதும் பூசி, தலைக்கும் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்து வர உடலில் தோன்றும் கழலைக் கட்டிகள் குறையும்.