வெட்டைசூடு குறைய
எலுமிச்சைஇலையை மோரில் ஊறவைத்து அதை உணவில் பயன்படுத்தி வந்தால் வெட்டைசூடு தணியும்.
வாழ்வியல் வழிகாட்டி
எலுமிச்சைஇலையை மோரில் ஊறவைத்து அதை உணவில் பயன்படுத்தி வந்தால் வெட்டைசூடு தணியும்.
நெல்லிக்காயை அரைத்து விளக்கெண்ணெயில் காய்ச்சி உள்ளங்கை, உள்ளங்கால்களில் தடவி வர எரிச்சல் தீரும்.
மருதோன்றி இலையுடன் சோற்றுக்கற்றாழையை சேர்த்து அரைத்து பற்று போட உள்ளங்கை எரிச்சல் தீரும்.
சீந்தில் கொடியை உலர்த்தி பொடி செய்து கால் கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர விரல்களில் ஏற்படும் குத்தல் தீரும்.
இலந்தை இலைகளை எடுத்து நசுக்கி சாறு எடுத்து உள்ளங்கை, உள்ளங்கால்களில் தடவி வர வியர்ப்பது நின்று விடும்.
முருங்கை ஈர்க்கு ரசம் வைத்து சாப்பிட்டால் கை கால் வலி மற்றும் உடல் அசதி நீங்கும்