வீக்கம் குறைய
ஓமத்தை நீர் விட்டு அரைத்துக் களி போல் கிளறி இளஞ்சூட்டில் வீக்கம், வலி உள்ள இடங்களில் பற்று போட குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
ஓமத்தை நீர் விட்டு அரைத்துக் களி போல் கிளறி இளஞ்சூட்டில் வீக்கம், வலி உள்ள இடங்களில் பற்று போட குணமாகும்.
சத்திசாரணை இலைச்சாற்றை நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வீக்கத்திற்கு தடவினால் வீக்கம் குறையும்.
தராஇலையை மை போல அரைத்து புண், கட்டி, படை இவைகளுக்கு தடவி வர விரைவில் குணமாகும்.
கசகசாவை எருமைத் தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்க போகும் முன் முகத்தில் தடவி வரவும்.
கோபுரந்தாங்கி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து கற்கண்டு சேர்த்து காலை, மாலை நெய்யில் சாப்பிடவும்.
கரிசலாங்கண்ணி இலையை எடித்து சாறு பிழிந்து மோரில் கலந்து குடித்தால் உள்பட விஷம் இறங்கும்.