உள்ளங்கை, உள்ளங்கால் வியர்வை குறையஇலந்தை இலைகளை எடுத்து நசுக்கி சாறு எடுத்து உள்ளங்கை, உள்ளங்கால்களில் தடவி வர வியர்ப்பது நின்று விடும்.