காய்ச்சல் குணமாக
மஞ்சளை தணல் நெருப்பில் சுட்டு கரியாக்கி அதை இடித்து பொடியாக்கி அந்த பொடியை கொடுத்தால் காய்ச்சல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
மஞ்சளை தணல் நெருப்பில் சுட்டு கரியாக்கி அதை இடித்து பொடியாக்கி அந்த பொடியை கொடுத்தால் காய்ச்சல் குறையும்.
அமுக்கிரான்வேர் பொடி மற்றும் தூதுவளை பொடி இரண்டையும் சேர்த்து 2 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளிக்...
சங்கிலை மற்றும் வேப்பிலை சம அளவு எடுத்து கசாயம் செய்து குடிக்க சன்னி இழுப்பு வராமல் தடுக்கலாம்.
ஆடாதோடை இலையின் கஷாயத்தில் தேன் கலந்து குடிக்க சளிக்காய்ச்சல் குணமாகும்.
விஷ்ணுகிரந்தி சமூலம், ஆடாதோடை வேர், கண்டங்கத்திரி வேர், தூதுவளை ஆகியவற்றை கஷாயம் செய்து 25 மி.லி 2 வேளை குடிக்க எலும்புருக்கி காய்ச்சல்...
பற்பாடகம், நிலவேம்பு, சுக்கு, அதிமதுரம், சீரகம் ஆகியவற்றை கஷாயம் செய்து குடிக்க சுரம் தீரும்.